Saturday, September 12, 2015

பிள்ளையார் சுழி ....

                                                 "அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி 
                                                   பகவன் முதற்றே உலகு"







வான் புகழ் வள்ளுவனே போற்றி. இதற்கு  முன் வலைப்பூ ஆரம்பித்து  அதை  என்னால் வெற்றிகரமாக நடத்த இயலவில்லை.மீண்டும் ஒருமுறை தோளை அழுத்தும் வேலை பளுவின் ஊடே நம் தமிழ்  வழியாக ..... 



No comments:

Post a Comment